ஆபீஸ் இப்போது மொபைலில்...!





கம்ப்யூட்டரில் மட்டுமே நாம் இதுவரை அலுவலக கணக்குகளை மேற்கொண்டிருக்கிறோம் ஆனால் போகிற இடமெல்லாம் நாம் கம்ப்யூட்டரை எடுத்துச்செல்ல முடியுமா என்ன ?
நாம் கையில் எடுத்து செல்வது மொபைல்போன் ஒன்று மட்டுமே எனவே மொபைல்போன்களில் பயன்படுத்தும் வகையில் ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்,
நோக்கியாவின் N சீரிஸ்,E சீரிஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற போன்களில் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தாலும், விலையோ அதிகம், நோக்கியாவிலோ குயிக்ஆபிஸ் என்ற தொகுப்பு இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த வேண்டுமென்றால் குயிக்ஆபிஸ் நிறுவனத்திடமிருந்த்து பணம் செலுத்தி அதன் பின் முழுத்தொகுப்பையும் டவுன்லோடு செய்துதான் பயன்படுத்தமுடியும், மொத்தத்தில் எல்லாமெ பணம் . இலவசமாக ஏதாவது கிடைத்தால் நலம் என்ற வகையில் இனையத்தை வலம் வந்தபோது ஆபிஸ்சூட்[office suite] என்ற தொகுப்பு கண்ணில் பட்டது ஆனால் இதுவும் துரதிருஷ்டவசமாக 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என்றால் இதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும். ரெஜிஸ்டர் செய்யவேண்டும் என்றால் இதற்க்கும் பணம் செலுத்தவேண்டிய நிலை, ஆணால் இதற்க்கு ரெஜிஸ்டர் செய்யவேண்டிய ரெஜிஸ்டர் கீயும் இனையத்தில் கிடைக்காது , காரணம் இதன் ரெஜிஸ்டர் கீ மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை அடிப்படையாக வைத்து இயக்கப்படுகிறது ,. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு மேலும் இன்டர்நெட்டில் வலம் வந்தபோது ஆபிஸ்சூட்4.5 க்கான கீஜென் கிடைத்தது .கீஜென்னில் மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை கொடுத்து ஆபிஸ்சூட்4.5 க்கான கீயை பெற்றென். நீங்களும் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள். கீ வேண்டும் என்றால் உங்களுடைய IMEI எண்ணை tamizasian@ovi.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் .
இந்த சாப்ட்வேர் தொகுப்பை S60V3 [s60v3(OS-9.1,9.2,9.3):5700 Xpress Music, 6110 Navigator, 6120 Classic, 6121 Classic, 6124 Classic, 5500 Sport, 6290, E50, E51, E65, E66, N71, N73, N75, N76, N77, N81, N82, N92, N93, N93i, N95, N95 8GB, N96,Samsung G810]மொபைல்போன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆபிஸ்சூட்4.5 DOWNLOAD

No response to “ஆபீஸ் இப்போது மொபைலில்...!”

Post a Comment