விண்டோஸ் எக்ஸ்பீ ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ..?


நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பீ ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன் படுத்துபவர்களாக இருந்தால் விண்டோஸ் ப்ராடக்ட் கீ பற்றி அறிந்திருப்பீர்கள்,உங்களூடைய கம்ப்யூட்டர் நாளடைவில் அதாவது நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கி சில வருடங்கள் கழித்து உங்களூடைய விண்டோஸ் எக்ஸ்பீ க்ராஷ் ஆகியோ அல்லது சரி வர இயங்கவோ மறுக்கிறது . இனி ஹார்டிஸ்கை பார்மட் செய்து விண்டோஸ் எக்ஸ்பீயை புதிதாக இன்ஸ்டால் செய்தால்தான் வேலை ஆகும் என்ற நிலை வரும்போது விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை தேடுகிறிர்கள் அதாவது உங்கள் கம்ப்யூட்டர் புதிதாக வாங்கும் போது உங்கள் கம்ப்யூட்டரை தாயரித்த நிறுவனமோ அல்லது கம்ப்யூட்டரை அசம்பிள் செய்த கடைக்காரரோ கொடுத்த விண்டோஸ் எக்ஸ்பீ சிடி.
உங்கள் கம்ப்யூட்டர் புதிதாக வாங்கும் போது விண்டோஸ் எக்ஸ்பீ சிடியும் உங்களுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் விலை கொடுத்து வாங்கப்பட்டிருந்தால் விண்டோஸ் எக்ஸ்பீ சிடி பாக்சிலேயே அதனுடைய கீ எழுதப்பட்டிருக்கும், அப்படியில்லாமல் நகலெடுக்கப்பட்டதாக இருந்தாலும் , அந்த சிடியுடன் ரெஜிஸ்டர் செய்வதற்க்கான கீயும் எழுதி கொடுத்திருப்பார்கள் .
நெடு நாள் கழித்து தேடுவதால்
ப்ராடக்ட் கீ உள்ள அட்டையோ அல்லது எழுதி கொடுத்த ப்ராடக்ட் கீ தொலைந்து போயிருக்கலாம் . அதற்க்காக ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம் .
இந்த சிக்கலில் இருந்து விடுபட வழி இருக்கிறது . உங்களிடம் உள்ளது ஒரிஜினல் சிடியோ அல்லது
ஒரிஜினல் போல் நகல் எடுக்கப்பட்ட சிடியோ இருக்கும் வரை ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீயை கண்டுபிடித்து விடலாம், அதற்க்கான வழி இதோ,
முதலில்
விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை அதன் ட்ரேயில் போட்டு உட் செலுத்தவும்.
உடனே சிடி பூட் ஆகும் அப்போது சிடியை நிறுத்திவிட்டு மைகம்ப்யூட்டரை ஓபன் செய்து சிடி டிரைவ் ஜகான் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் open தெர்ந்தெடுத்து ஒபன் செய்யவும் . பின் வரும் சிடியின் டைரக்ட்ரிகளில் நுழையவும், அங்கு உள்ள போல்டர்களில் i386 folder என்ற போல்டரை திறக்கவும் இப்போது அங்கு unattend.txt என்ற பைல் இருக்கும் அதை திறந்து அதன் கடைசி வரை செல்லவும் அங்கு உங்கள்
விண்டோஸ் எக்ஸ்பீ ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்க்கான ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ இருக்கும்...

நித்யானந்தன்...?





சந்தி சிரித்தாலும் பரவாயில்லை என்று தெருவிலேயெ, பெட்டை நாயுடன் உடல் உறவு கொண்ட ஆண் சொறிநாய்க்கும், இந்த இரண்டு கால் சன்யாசி நாய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை...

இளங்கோவன்...?

பொது வாழ்கை என்று வந்துவிட்டால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனபக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.

பதவி: மத்திய மந்திரி.

பிடிக்காதது: தமிழர்கள்

மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.


பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.

பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.

மொத்தத்தில் பியுஸ் போன டியுப் லைட்.....?