விண்டோஸ் 7 ரெஜிஸ்ட்ரி பேக்கப் எடுத்தல்







விண்டோஸ் 7 ல் ரெஜிஸ்ட்ரியை முழுவதுமாக பேக்கப் எடுக்க கீழ்கண்டவாரு செயல்படவும்.



1] முதலில் விண்டோஸ் கீ+R அழுத்தவும் அல்லது START மெனு சென்று RUN ஜ கிளிக் செய்யவும்.
2] அதில் வரும் டயலாக் பாக்சில் regedit என்று டைப் செய்யவும்.


3] on file --> export ஜ தெர்ந்தெடுத்து பின்பு உங்களுக்கு தேவையான[folder ல்] பகுதியில் சேமித்துக் கொள்ளவும்...